மரம் நடுதல் – ஆனைமலை வடக்கு கிளை, கோவை தெற்கு மாவட்டம்

10-9-2020 TNTJ கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை வடக்கு கிளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆனைமலை அண்ணா நகர் பகுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் சகோதரர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!