TNTJ வின் நிலைபாடு – உமராபாத் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 12-11-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குல்சார் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.