“TNTJ வின் தனித்தன்மை” – பட்டாபிராம் கிளை தர்பியா

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக  கடந்த 02-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஹுசைன் அலி அவர்கள் “TNTJ வின் தனித்தன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….