TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற சுமித்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் 18.07.2014 அன்று சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா என்று  மாற்றி கொண்டார்கள்………….……………