TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 18-07-2014 அன்று கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் அஜீஸ்  என்று  மாற்றி கொண்டார்கள்………….……………