TNTJவில் ஏன் இருக்கின்றோம் – கொங்கராயகுறிச்சி கிளை தர்பியா

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக கடந்த 25-05-2014 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அபுதாஹிர் அவர்கள் “TNTJவில் ஏன் இருக்கின்றோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கச்ள்…………………..