சாத்தான்குளம் தந்தை மகனை இழந்துவாடும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையின் கொடூர செயலால் தந்தையும்,மகனையும் இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தை நேரில் சென்று தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் அஸாருதீன்,பொருளாளர் நாஸர்,துணை செயலாளர் சிக்கந்தர்,உடன்குடி கிளை தலைவர் தெளலத்துல்லா,சாத்தான்குளம் பாதுஷா கிளினிக் மருத்துவர் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். மேலும் சட்டரீதியான உதவிகள் ஆலோசனைகள் தேவைப்படின் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்கள்.