கொரோனாவை விட கொடியது NPR.

NPR- க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி எதிர் வருகின்ற மார்ச் 18 அன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருந்தோம்

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பினால் CAA NRC NPR க்கு எதிரான மக்கள் போராட்டங்கள் கைவிடப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி பரவுகின்றது.

NPR-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மார்ச் 18 அன்று நாம் அறித்திருந்த சிறைநிரப்பு போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

இந்தியாவில் கொரானாவில் உயிரிழந்தோர் 2 பேர் மட்டுமே.

ஆனால் CAA NRC NPR ஆகிய கருப்பு சட்டங்களால் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறையாகும் போது கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.

எனவே
கொரோனாவை விட CAA NRC NPR கொடியது என்பதை உலகறியச் செய்ய திட்டமிட்டபடி போராடுவோம்.

இன்ஷா அல்லாஹ்

சரித்திரம் படைப்போம்.

இப்படிக்கு.

இ.முஹம்மது

மாநில பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்

 

NPR is by far, deadlier than Corona!

As we await a resolution in the Legislative Assembly against the NPR, we earlier announced the struggle to fill the jail in all parts of Tamil Nadu, on March 18.

There have been some false media reports stating that the ongoing Corona effect, has led to the abandonment of planned protests against CAA / NRC / NPR.

The imprisonment struggle demanding a resolution in the Legislature against the NPR, which was already scheduled on March 18, will be held as planned in all districts, on the appointed day of 18th March.

As of now in India, there are only 2 reported deaths due to Corona.
However, the Black Laws of CAA / NRC / NPR, have killed more than 80 people across India.

Crores of people from Tamil Nadu will be affected if CAA / NRC / NPR law gets implemented.

Let us protest as planned and bring these Black Laws effect to the world stage, and make the world realize, how CAA / NRC / NPR is far deadlier than Corona.

By God’s grace!
Let’s Make History!!!

Regards,
E. Muhammad,
General Seceratary,
Tamilnadu Thowheed Jamaath.