T V S மணி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – முரார்பாது

விழுப்புரம் மாவட்டம் மேற்கு முரார்பாது கிளை சார்பாக கடந்த 27/02/2012 அன்று தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முனேற்ற சங்கத்தின் மாநில பொது செயலாளர் T V S மணி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.