தமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2019

பிறைதேட வேண்டிய நாளான 06.04.2019 சனிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு காரைக்கால், நெல்லை பகுதிகளில் பரவலாக பிறை தென்பட்டதாக தகவல் வந்த அடிப்படையில் (06.04.19) சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷாபான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.