S.V. காலனி கிளையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற ராம்குமார்

திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளையில் கடந்த 30-09-2013 அன்று ராம்குமார் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். ராம்குமார் என்பதை முஹம்மது ஆசீப்  என்றும் ஹரிஹரன் என்பதை ஆசாத் என்றும்  மாற்றிக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!