S.V.காலனி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற விஸ்வனாதன்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையில் கடந்த 29-09-2013 அன்று விஸ்வனாதன்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் கான்  என மாற்றிக் கொண்டார்……