ரமளான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் – 2021

ரமளான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் – 2021

புதுயுகம் தொலைகாட்சியில்

அதிகாலை 3:30 முதல் 4:30 மணி வரை

  • தலைமையகத்தில் நடைபெறும் தொடர் சொற்பொழிவுகள்

எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி

தலைப்பு : மரணம் முதல் மண்ணறை வரை

ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc.

தலைப்பு : அல் பகரா அத்தியாயம் கூறும் அழகிய அறிவுரைகள்

கே.எம். அப்துந் நாஸிர் M.I.Sc.

தலைப்பு : சூஃபிஸம் ஓர் அந்நிய சித்தாந்தம்

எம்.ஐ. சுலைமான்

அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறை

ஆர். அப்துல் கரீம் M.I.Sc.

தலைப்பு : ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

 

தமிழன் தொலைகாட்சியில்

அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை

  • மார்க்க சொற்பொழிவுகள்

எம்.எஸ்.சுலைமான்

இ.முஹம்மது

ஏ.கே. அப்துல் ரஹீம்

இ. பாரூக்

சி.வி. இம்ரான்

ஐ. அன்சாரி

செ.அ. முஹம்மது ஒலி M.I.Sc.

எஸ். சபீர் அலி M.I.Sc.

எம்.ஏ. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

முஹம்மது மக்தூம்

ஹஃபீஸ் M.I.Sc.

சுஜா அலி M.I.Sc.

அதிகாலை 4:30 மணி முதல் 5:00 மணி வரை

  • அல்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட காரணங்கள்
  • அறியாமைகளும் தீர்வுகளும்