R.P நகர் கிளை – தர்பியா நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 05-10-2015 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் “இணைவைக்கும் பள்ளியில் தொழலாமா?” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..