திருக்குர்ஆன் மாநில மாநாடு – ஆடியோ விளம்பரம்

முழு ஆடியோ

 

குற்றங்களுக்கு தீர்வு குர்ஆனிய சட்டமே!

 

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன்!

 

குர்ஆன் கூறும் கடவுளின் இலக்கணம்

 

சுயமரியாதையை போதித்த பகுத்தறிவு வேதம்!

 

பெண்ணுரிமை பேணிய புனித வேதம்!

 

முஸ்லிம்களை குர்ஆன் கூறும் ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைத்திட…

 

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை மட்டுமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளையை எடுத்துரைத்திட…

 

இவ்வுலக வாழ்க்கையின் பிரதிபலனான மறுமை வாழ்க்கை குறித்த திருக்குர்ஆனின் எச்சரிக்கையை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத மக்களுக்கு எடுத்திரைத்திட…

 

திருக்குர்ஆன் வழங்கியுள்ள ஷரீஅத் சட்டத்தில் தலையிட யாரையும் முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்திட…

 

பொருளாதார வன்கொடுமையான வட்டிக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்யும் திருக்குர்ஆனின் வட்டியில்லா பொருளாதார கொள்கையை எடுத்துரைத்திட…

 

திருக்குர்ஆன் அமல்படுத்திய மதுவிலக்குத் திட்டத்தை உலகிற்கு உணர்த்திட…

 

திருக்குர்ஆன் கூறும் கடவுள் கொள்கையை அறிந்திட…

 

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவது எப்படி குறித்து திருக்குர்ஆன் கூறுவதை அறிந்திட…

வட்டியை ஒழித்து திருக்குர்ஆன் ஏற்படுத்திய பொருளாதார புரட்சி குறித்து அறிந்திட…

 

மணமகளுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்யும் முறையை அமல்படுத்திய திருக்குர்ஆனின் போதைனைகள் குறித்து அறிந்திட…

 

பில்லி, சூனியம், ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக திருக்குர்ஆன் கூறும் பகுத்தறிவுக் கொள்கையை அறிந்திட…