பாட புத்தகத்தில்  மத துவேஷ கருத்துக்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

பாட புத்தகத்தில்  மத துவேஷ கருத்துக்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
உயர்கல்வி துறை அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில்  திட்டமிட்டு மத துவேஷ கருத்துக்களை விதைத்து சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.