தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் மாதம் (ஹிஜ்ரி 1441) ஆரம்பம் – 2020

பிறை தேட வேண்டிய நாளான 25.01.2020 சனிக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஜமாதுல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும்
26.01. 2020 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.