தமிழகத்தில் ஸஃபர் மாதம் ஆரம்பம் (2019) – ஹிஜ்ரி 1441

தமிழகத்தில் ஸஃபர் மாதம் ஆரம்பம் (2019) – ஹிஜ்ரி 1441

பிறைதேட வேண்டிய நாளான இன்று 30.09.2019 திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு

தமிழகத்தின் பல பகுதிகளில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(30-09-19) திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஸஃபர் மாதம் ஆரம்பாகின்றது
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.