தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பம் – 2019

பிறைதேட வேண்டிய நாளான 07.01.2019 அன்று திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பொள்ளாச்சி, குமரி மாவட்டம் களியக்காவிளை ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டதாக தகவல் வந்த அடிப்படையில் (07.01.19) திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.