தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் ஆரம்பம் – 2018

பிறைதேட வேண்டிய நாளான இன்று 12-8-18 ஞாயிறுக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு

மதுரையில் பிறை தென்பட்டதாக நம்பகமான தகவல் வந்த அடிப்படையில் (12-8-18) ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது.

அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வரும் 21-8-18 செவ்வாய் கிழமை அரஃபா நோன்பு என்பதையும், 22.8.18 புதன் கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.