தமிழகத்தில் ஸஃபர் மாதம் (ஹிஜ்ரி 1442) ஆரம்பம் – 2020

பிறைதேட வேண்டிய நாளான இன்று 18.09.2020 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு கோவையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(18-09-2020) வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஸஃபர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.