தமிழகத்தில் ஷவ்வால் மாதம் (ஹிஜ்ரி 1442) ஆரம்பம் – 2021

பிறைதேட வேண்டிய நாளான இன்று 12.05.2021 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை மற்றும் குமரியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(12-05-2021) புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 13.05.2021 வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.