தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1442) மாதம் ஆரம்பம் – 2021

பிறை தேட வேண்டிய நாளான 12/02/2021 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஜமாதுல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 13/02/2021 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்