தமிழகத்தில் முஹர்ரம் மாத (ஹிஜ்ரி 1442) பிறை அறிவிப்பு

தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான இன்று 20.08.2020 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு

குமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(20-08-2020) வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்

வரும் 29.08.2020 சனிக்கிழமை மற்றும் 30.08.2020 ஞாயிறு ஆகிய தினங்கள் (பிறை 9 மற்றும் 10 ) ஆஷுரா நோன்பு நோற்க வேண்டிய தினங்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.