தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1442) மாதம் ஆரம்பம் – 2020

பிறைதேட வேண்டிய நாளான இன்று 16.12.2020 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு
நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(16-12-2020) புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.