தமிழகத்தில் துல்ஹஜ் மாத (ஹிஜ்ரி 1441) பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு – 2020

பிறை தேட வேண்டிய நாளான 21/07/2020 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும்

22/07/2020 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதையும்

31/7/2020 வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பிற்குரிய நாள் என்பதையும்

01/08/2020 சனிக்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்