தமிழகத்தில் ஷஃபான் மாதம்(ஹிஜ்ரி 1441) ஆரம்பம் – 2020

பிறைதேட வேண்டிய நாளான இன்று 25.03.2020 புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(25-03-2020) புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் ஆரம்பமாகின்றது
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.