மாட்டுக்காக மனித உயிர்களை வேட்டையாடிய காட்டுமிராண்டிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தானில் மாட்டுக்காக மனித உயிர்களை வேட்டையாடிய காட்டுமிராண்டிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 11-04-2017 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு (இன்ஷாஅல்லாஹ்)
இடம்:பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில்.
தொடர்புக்கு..
காஞ்சி மேற்கு மாவட்டம்.
9790785745,9884810993