நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்.

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் என்று கட்டுரையாளர்களை உருவாக்கும் பயிற்சி 07.04.2021/08.04.2021 புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள். (இன்ஷா அல்லாஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநில தலைமையகம், சென்னையில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இனைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
கீழ்கண்ட எதாவது ஒரு கருத்தில் ஒரு கட்டுரையும் எழுத வேண்டும்.

• இஸ்லாமிய சமுதாயத்திற்கு பத்திரிக்கை அவசியம் ஏன்?
• சிஏஏ சட்டங்களை இஸ்லாமியர்கள் எதிர்ப்பது ஏன்?
• இந்திய முஸ்லிம்களின் தற்போதைய நிலை
• சமூக சேவையில் முஸ்லிம்கள்
• கல்வியின் அவசியம்
• நேரடி களத் தொகுப்பு
• உலக பார்வை
• மாநில செய்திகள்
• பிற மாநில செய்திகள்
• அரசு நலத்திட்டங்கள்
• தகவல் களஞ்சியம் (ஊர் சிறப்புகள்)
• சட்ட வழிகாட்டி
• கல்வி வழிகாட்டி
• சமூக பிரச்சினைகள் குறித்து சிந்தனையாளர்கள் பார்வை
• சமூக சீர்த்திருத்த கட்டுரைகள்
• தினங்கள் குறித்த பார்வை
• வரலாறு அறிவோம்

கட்டுரை இரண்டு (A4) பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய

Click here to download application form

விண்ணப்பமும், கட்டுரையும் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 28.03.2021

கட்டுரையும் & விண்ணப்பமும் அனுப்ப வேண்டிய முகவரி
நடுநிலை சமுதாயம்,
No: 15, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,
சென்னை – 600001.

கட்டுரையும் & விண்ணப்பமும் அனுப்ப வேண்டிய மெயில் ஐடி
[email protected]

மேலும் விபரங்களுக்கு மாநில செயலாளர்கள்.
இ.பாரூக் – 9952056444
காஞ்சி சித்திக் – 9952056555
ஐ. அன்சாரி – 6385137800
ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு – பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகார பூர்வ பத்திரிக்கையில் கட்டுரை எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.