MKB நகர் கிளை – பித்ரா

வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக,
ரூ 78,040 மதிப்புள்ள பித்ரா பொருட்கள், 354 முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.