Tag: விழுப்புரம்

கள்ளகுறிச்சி கிளை – பெண்கள் பயான்

விழுப்புரம்  மேற்கு மாவட்டம் கள்ளகுறிச்சி கிளை சார்பாக கடந்த 13.09.15 அன்று புதிய மர்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரி முபினா அவர்கள் உரைநிகழ்தினார்கள்.

பெண்கள் பயான் – முஹம்மதியர்பேட்டை கிளை

விழுப்புரம் மாவட்டம் முஹம்மதியர்பேட்டை கிளை சார்பாக 02-09-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் ஆலிமா முர்ஷிதா அவர்கள் மரணவேளையில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பெண்கள் பயான் – முஹம்மதியர்பேட்டை கிளை

விழுப்புரம் மாவட்டம் முஹம்மதியர்பேட்டை கிளை சார்பாக 27/08/2015 அன்று பெரியார் நகரில் பெண்கள் பயானில் ஆலிமா முர்ஷிதா இஸ்லாத்தில் பிள்ளை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

வண்டிமெடு கிளை – மர்கஸ் துவக்கம்

விழுப்புரம் மாவட்டம் வண்டிமெடு கிளை சார்பாக 28- 08- 2015 அன்று மர்கஸ்  துவங்கப்பட்டது.

வண்டிமெடு கிளை – பெண்கள் பயான்

விழுப்புரம் மாவட்டம் வண்டிமெடு கிளை சார்பாக 22-08-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

பெண்கள் பயான் – முஹம்மதியர்பேட்டை கிளை

விழுப்புரம் மாவட்டம் முஹம்மதியர்பேட்டை கிளை சார்பாக 19-08-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ முர்ஷிதா அவர்கள் உரையாற்றினார்கள்.

கச்சேரிபாளையம்  கிளை – சம்மர் கிளாஸ் & டிராமா

விழுப்புரம் தெற்கு மாவட்டம் கச்சேரிபாளையம்  கிளை சார்பாக கடந்த 30.04.2015 அன்று சம்மர் கிளாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வரதச்சணை மற்றும் வட்டி டிராமா செய்யப்பட்டது.

சம்மர் கிளாஸ் நிறையு விழா – கச்சிராயப்பாளையம் கிளை

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் கிளை சார்பாக 30-04-2015 அன்று சம்மர் கிளாஸ் நிறையு விழா நடந்தது. இதில் வட்டி மற்றும் வரதச்சனை தர்ஜுமா நடைபெற்றது.    ...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு – பரகத் நகர் கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் பரகத் நகர் கிளை சார்பாக கடந்த 11-02-2015 அன்று இஸா தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது............................

தனி நபர் தாவா – மேற்கு கள்ளகுறிச்சி கிளை

விழுப்புரம் மாவட்டம் மேற்கு கள்ளகுறிச்சி கிளை சார்பாக 22.02.2015 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.