Tag: நெல்லை மேற்கு

குர்ஆன் வாசிப்பு – செங்கோட்டை டவுண் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை டவுண் கிளை சார்பாக 25.07.2015 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி – நெல்லை மேற்கு மாவட்டம்

நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக 04-07-2015 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ அப்துல் காதர் அவர்கள் இறைநம்பிக்கையாளர் களின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.