Tag: தஞ்சை வடக்கு

ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

ஈகைப் பெருநாளன்று, நபிவழிப்படி திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் சகோ. முஹம்மது இப்னு பஷீர்...

ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

தஞ்சை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம்...

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தஞ்சாவுர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்வர் அலி அவர்கள் பெருநாள் தொழுகை...

மேலக்காவேரியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலக்காவேரியில் ரூபாய் 76 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக ரூபாய் 76818 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 356 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சன்னாபுரம் கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சன்னாபுரம் கிளை நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சன்னாபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சன்னாபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக ரூ 20290 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு அரிசி,இறைச்சி,மளிகை...

வலங்கைமான் கிளையில் ரூபாய் 49 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை சார்பாக ரூபாய் 49915 மதிப்பிற்கு சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு பிஃத்ரா வழங்கப்பட்டது.

வலங்கைமான் கிளையில் நடைபெற் பெருநாள் தொழுகை

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.  இதில் மாவட்ட துணை செயலாளர் சாஜஹான் அவர்கள் தொழுகை நடத்தி பெருநாள் ஃ...