Tag: கிருஷ்ணகிரி

பெண்கள் பயான் – ஊத்தங்கரை கிளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளை சார்பாக 26/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

குழு தாவா – புதுப்பேட்டை கிளை

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக 23/10/2015 அன்று பர்கூர் பகுதியில் 35வீடுகளில் இணைவைப்பின் தீங்கு குறித்து குழு தாவா செய்யபட்டது.

குழு தாவா – புதுப்பேட்டை கிளை

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக 21/10/2015 அன்று பர்கூர் என்கிற பகுதியில் 55 நபர்களிடம் இணைவைப்பின் தீங்கு குறித்து குழு தாவா செய்யபட்டது.

தாவா – புதுப்பேட்டை கிளை

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக. 23/10/2015 அன்று மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யபட்டது.

தாவா – கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக 22/10/2015 அன்று அருண் என்ற மாற்றுமத சகோதரருக்கு குர்ஆன் வழங்கி தாவா செய்யபட்டது.