Tag: ஃபிரான்ஸ்

பாபநாசம் கிளை – நோட்டீஸ் பிரதிகள் விநியோகம்

தஞ்சை வடக்கு பாபநாசம் கிளையில் 10.10.2015 அன்று பெண்கள் பயானுக்கான  நோட்டீஸ் பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டன.

மஸ்கட் – பேச்சாளர் பயிற்சி வகுப்பு

மஸ்கட் மண்டலத்தில்  24.10.2015 அன்று சனிக்கிழமை முதல் 20 நாட்களுக்கான  பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகைதந்துள்ள  சகோ: கோவை அப்துல்...

ஹவல்லி – வாராந்திர சொற்பொழிவு

குவைத் மண்டலம்  ஸஹரா கிளை சார்பில் 023.10.15 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. தலைப்பு - எது ஒற்றுமை உரை - அபுசாலி

மஸ்கட் – கேள்வி பதில் நிகழ்ச்சி

மஸ்கட் மண்டலத்தில் 16.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணிக்கு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:சாதிக் அவர்கள் ”அமானிதம்”...

ஷிபா கிளை – ஆலோசனைக் கூட்டம்

ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட ஷிபா கிளையின் சார்பாக கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்ட தாவா மற்றும் நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் 02-10-2015 வெள்ளிக்கிழமை...

அல் ஹசா – ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் உரை

அல் ஹசா மண்டல அல்-ரிஃபா மர்காஸ் பேச்சாளர் பயிற்சி  01-10-2015 அன்று இரவு  நிகழ்ச்சி நடடைபெற்றது இதில் சகோ.பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற...

 சமயபுரம் நகர கிளை – தாஃவா

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் நகர கிளையின் சார்பாக (22/10/2015) அன்று (v.o.c நகர் , ராசைய்யன் கோவில் , வெங்கங்குடி) பகுதியில் வாழும் இஸ்லாமியர்களிடத்தில்...

புளியந்தோப்பு கிளை – போஸ்டர்கள்

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பில் 18-10-2015  அன்று  பொதுக்கூட்டம்  சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

கொல்லாபுரம் கிளை – ஷிர்க் ஒழிப்பு போஸ்டர்

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பாக 19/10/2015 அன்று  ஷிர்க் ஒழிப்பு போஸ்டர் 5 ஒட்டப்பட்டது. ஊர்கள் : பூந்தோட்டம், கொல்லாபுரம்

கீரனூர் கிளை – தெருமுனைப் பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிளை சார்பாக 19/102015 அன்று மாலை தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் பழனி அப்துல்சமது அவரகள் உரையாற்றினாா்கள்.