M.K.B நகர் கிளை தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் M.K.B நகர் கிளையில் கடந்த 25-02-2012 ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு ஷிர்கான பொருட்கள் அகற்றப்பட்டது.

மேலும் கடந்த 26.02.12 அன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ இம்ரான் அவர்கள் புகை நமக்கு பகை வட்டி சமுதாய சிரழிவு ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.