KNP காலனியில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக கடந்த 24.10.2010 அன்று இரவு 7.15 மணிக்கு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் KNP காலனி பகுதியில் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் சாதம் ஹுசைன் அவர்கள் “வீண் விரயம் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு சகோதரர் H.M.அஹ்மத் கபீர் அவர்கள் “திருவிடைசேரி சம்பவமும் திசைத் திருப்பப்படும் உண்மையும்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எராளமான மக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.