KNP காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக கடந்த 27.10.2010 அன்று இரவு 9.15 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் பெரியகடை வீதி பகுதியில் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் பசீர் அவர்கள் “இணைவைத்தல் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்