பெங்களூரில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த 29.10.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி: அப்துல்லாஹ் அவர்கள் “நபி(ஸல்) அவர்களால் விலக்கப்பட்டவர்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!