காஷ்மீர் கண்டன போஸ்டர்

கிளைமாவட்டங்கள் ஒட்டவேண்டிய போஸ்டர் மாதிரி

வன்மையாக கண்டிக்கிறோம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்து, அம்மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மத்திய அரசே! தேன்கூட்டில் கல்லெறியாதே!

காஷ்மீரைப் பிரித்து அதானி, அம்பானிகளுக்குத் தாரை வார்க்காதே!

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

Click here to download PDF file

 

Click here to download PSD file