கபசுர குடிநீர் விநியோகம் – புதுப்பட்டினம் கிளை, மயிலாடுதுறை மாவட்டம்

நாள்: 03/09/2020

இடம்: புதுப்பட்டினம் கடை தெரு

இதில் 250 நபர்கள் கபசுர குடிநீரை வாங்கி அருந்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…