K.N.P.காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட K.N.P.காலனி கிளையின் சார்பாக பெரியகடை வீதி கொடவேல மரசந்தில் கடந்த 01.11.2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் வீண் விரயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.