ICICI BANK மேலாளருக்கு புத்தகம் அன்பளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளையில் கடந்த 30-11-11 அன்று ICICI BANK கிளை மேலாளர் அருண் என்பவருக்கு மனிதனுக்கேற்ற் மார்க்கம்” என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.