மணமகள் தேவை – குன்றத்தூர்

வயது : 27

படிப்பு : 10ஆம் வகுப்பு

தாய்மொழி : தமிழ்

உயரம் : 5 அடி 6 அங்குலம்

காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விபத்தில்வலது கை முழங்கையிலிருந்து இழப்பு ஏற்பட்டுள்ள இவருக்கு தகுந்த மணமகள் தேவை.

தொடர்புக்கு : 97911 90405, 70106 01659