மணமகன் தேவை – சென்னை

வயது : 20

படிப்பு: B.A.

தாய்மொழி : தமிழ்.

உயரம் : 4 அடி 9 அங்குலம்

சென்னையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தமிழை தாய்மொழியாக கொண்ட, ஏகத்துவ கொள்கையில் உறுதியுள்ள, சென்னைய்க்கு அருகாமையில் இருக்கும் மணமகன் தேவை.

தொடர்புக்கு : 97919 62828