இணையதள ஜாம்பவான் கூகுல், பல தொழில்நுட்பத்தில் காலடி பதித்துள்ளது (பல நிறுவனங்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது). அது தற்போது ஆளில்லா கார் ஒன்றை பரிசோதித்து வருகிறது. அந்த பரிசோதனைக்கார் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மயில்களை பயணித்து பரிசோதனையில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு சில நேரங்களில் பரிசோதனையில் தடுமாறியதாகவும், அதை சிறம்பட செயல்படுத்த அணைத்து நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் அறியப்படுகிறது.
இந்த கார் தொழில்நுட்பத்தில் இன்னுமோர் மயில் கல்லானாலும், இது பலரிடம் பல கேள்விகளையும், தயக்கங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
கூகுல் காரை கீழுள்ள கானொளியில் காணலாம்:
ஆங்கிலச் செய்தி
http://blogs.wsj.com/speakeasy/2010/10/12/googles-robot-cars-a-coming-out-for-automated-vehicles/
செய்தி-அல்மதராஸி