G.M நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக சனிக்கிழமை 30-10-2010 மாலை 3 மணி 6 முதல் மணி வரை, ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளிக்கூட வளாகத்தில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆலிமா அனீஸா , ஆலிமா ஜன்னத்துல் பிர்தௌஸ் ( சேலம் தவ்ஹீத் கல்லூரி ஆசிரியைகள்) கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்தோடு பல சகோதரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட தாயி சுமையா அவர்கள் தலைமை வகித்தார்கள். கிளை நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்