தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் G.M நகர் கிளை நூலகத்தில் கடந்த 29-10-2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிழக்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள், ” மார்க்கத்தை விளங்க வேண்டியதன் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Tags:கோவை
previous article
இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் பெண்கள் பயான்
next article
ஆசாத் நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு