தமுமுக சந்திப்பு – 8.3.2021
8.3.2021 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
விசிக சந்திப்பு – 15.03.2021
15.03.2021 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய திரு. தொல் திருமாவளவன் அவர்களும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆறு வேட்பாளர்கள்
- ஆளூர் ஷா நவாஸ்
- வன்னிஅரசு
- கவுதம சன்னா
- பனையூர் பாபு
- சிந்தனை செல்வன்
- எஸ்.எஸ். பாலாஜி
ஆகியோரும் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகளும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சந்தித்து ஆதரவு கோரினர்.


























தி.மு.க. சந்திப்பு – 15.03.2021
16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை
- திராவிட முன்னேற்ற கழக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களும்,
திராவிட முன்னேற்ற கழக
- துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் – பி.கே. சேகர் பாபு,
- எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் – இ.பரந்தாமன்
- வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் – வெற்றி அழகன்
- அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் – ஜோசப் சாமுவேல்
- திரு வி.க. நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் – தாயகம் கவி
ஆகியோர் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகளும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சந்தித்து ஆதரவு கோரினர்.








கம்யூனிஸ்ட் சந்திப்பு – 16.03.2021
16.3.2021 இன்று செவ்வாய்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் M.ஷம்சுல்லுஹா அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கோரினர்.








திமுக சந்திப்பு – 23.03.2021
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் நா. எழிலன் அவர்கள் இன்று (23-01-2021) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்ய ஆதரவு கோரினார்.






