திருமணம் பதிவு செய்ய டவுண் காஜியின் சான்று அவசியமில்லை

முஸ்லிம்களின் திருமணங்களை தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்ய தலைமை காஜியின் அங்கீகார சான்றிதழ் அல்லது கடிதம் அவசியமில்லை.

மாறாக திருமணம் நடத்தி வைக்கும் காஜி/இமாம் கையொப்பம் போதுமானது

இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.

 

Click here to download PDF file